திருவனந்தபுரத்தில் ஒரு மலையாள உரை

இன்னொரு கல்லூரி உரை. இது என் மாமன் மகனும் என் மூத்தவருமான மலையீன்கீழ் கோபி அவர்களே என் சார்பில் தேதி கொடுத்து, தலைப்பும் கொடுத்து, போய் பேசிவிட்டு வாடா என ஆணையிட்டமையால். அண்ணன்களின் ஆணையை மீறுவது எங்கள் குடும்பங்களில் வழக்கமில்லை. 

முந்தைய கட்டுரைஎதிர்ப்பின் சலிப்பு
அடுத்த கட்டுரைஆப்பிரிக்க இலக்கியம் – லதாவுடன் ஓர் கலந்துரையாடல்