ராஜ்சிவா அறிவியல் மற்றும் உலகளாவிய மர்மங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் எழுதி வருபவர். கிழக்கு ஈழத்தின் திருகோணமலையில் பிறந்து, வட ஈழத்தின் பருத்தித்துறையில் வாழ்ந்தவர். யுத்த சூழ்நிலைகளால் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார். குவாண்டம் இயற்பியல் மற்றும் வானியற்பியல் ஆகிய இரண்டு கடினமான அறிவியல் தளங்களை இலகு தமிழில் எழுதி வருகிறார்.
தமிழ் விக்கி ராஜ் சிவா