காட்சன் உரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தகடூர் புத்தகப் பேரவை சார்பாக ,காட்சன் சாமுவேல் அவர்களின் ‘பனை எழுக’ புத்தகத்தின் ஏற்புரை  காணொளியை யதேச்சையாக கண்டடைந்தேன், அவரின் புத்தகத்திற்கு அவரே கொடுத்த முழு அறிமுகம் பலருக்கும் அந்த புத்தகம் பால் ஈர்ப்பை கொடுக்கும், எனக்கும் கொடுத்தது.
சந்திரமௌலி
முந்தைய கட்டுரைமேலோர் கீழோர்.காந்தி- கடிதம்
அடுத்த கட்டுரைதனித்திருத்தல் – கடிதங்கள்