சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார் தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், உயிர்எழுத்து, காலச்சுவடு, புரவி, நீலம், செம்மலர், Cordite poetry review, வாசகசாலை, கனலி, அரூ, குறிஞ்சி, காற்றுவெளி, களம், தங்கமீன் ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. முதன்மையாக புதுக்கவிதைகள் எழுதி வருகிறார்.

சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார்
சுபா செந்தில்குமார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகனவுகளைத் தக்கவைத்துகொள்ள உதவும் எழுத்து
அடுத்த கட்டுரைஇணையக் கல்வியும் இணையாக் கல்வியும்