நாரோயில் புள்ளிங்கோ

தற்செயலாக இந்த ஸ்கிட் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ‘நாரோயில் புள்ளிங்கோ’ தலைமுறையின் சரியான பிரதிநிதி. வழக்கமாக இந்தவகை காமெடி ஸ்கிட்களில் இல்லாத இயற்கையான , கொஞ்சம் மலையாளச்சாயல் கொண்ட நடிப்பு. இதில் அற்புதமான நடிகை அந்த அம்மாதான்.

சர்ஜின் நாகர்கோயிலில் எங்கோதான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

யூ டியூப் இணைப்பு சர்ஜின்

முந்தைய கட்டுரைஒளிச்சிற்பங்கள்
அடுத்த கட்டுரைமலர்மஞ்சம்- கடிதம்