தி. பரமேசுவரி

“தி. பரமேசுவரியின் கட்டுரைகளை அரசியல், சங்க இலக்கியம், பெண்ணியம், நூல் மதிப்பீடுகள் என்ற வகைமைகளில் பிரிக்கலாம். அவற்றுள் அரசியல் கட்டுரைகளில் அவர் அளிக்கும் தரவுகள், வரலாறு, வாதங்கள் கூர்மையானவை. தமிழகம் அனைவருக்குமான சத்திரமா? அல்லது தமிழருக்கான வாழ்விடமா? என்று ஒரு கட்டுரையில் பரமேசுவரி கேட்பது ம.பொ.சியின் குரலின் நீட்சி என்றே கருதுகிறேன்” என நாஞ்சில் நாடன் மதிப்பிடுகிறார்

தி. பரமேசுவரி

தி. பரமேசுவரி
தி. பரமேசுவரி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுள்ளச்சித்தன் சரித்திரம், கடிதம்
அடுத்த கட்டுரைவெற்றி