தமிழிலக்கியத்தில் அறம், டொரொண்டோ உரை

21 அக்டோபர் 2023 அன்று கனடா டொரெண்டோ நகரில் நகர்மன்ற அரங்கில் நிகழ்ந்த கட்டணக்கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. தொல்தமிழிலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை ஒரு தொடர்ச்சியை உருவாக்கும் முயற்சி. அது விழுமியங்கள் உருவாகித் திரள்வதன் பரிணாமம்தான்.

 

முந்தைய கட்டுரைகூ கே கிம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா நிதி