கதைவகுப்பு 1950 முதல்1951 வரை மலேசிய இதழான தமிழ்நேசனில் நடத்தப்பட்ட முதல் சிறுகதை பயிற்சிப் பட்டறையாகும். மலேசிய வாழ்வையும் அதன் சிக்கல்களையும் புனைவுகளில் எழுதக்கூடிய முதல் தலைமுறை எழுத்தாளர்களை இப்பட்டறை உருவாக்கியது. தமிழிலக்கியத்தில் இந்த தொடர்ப்பயிற்சிக்கு பெரும் பங்களிப்பு உண்டு