தூ.சு.கந்தசாமி முதலியார் தமிழின் தொடக்ககால ஆய்வாளர்களில் ஒருவர். திருக்குறளை சைவநோக்கில் பொருள்கொள்ளும் முயற்சியில் அவருடைய பங்களிப்பும் உண்டு. சைவசித்தாந்த அறிஞராகவும் முக்கியமானவர்.
சாத்தூர் கந்தசாமி முதலியார்