கா.கலியப்பெருமாள்

கா.கலியபெருமாளின் படைப்புகள் மொழி, சமயம், சமுதாயம் நல்லிணக்கம் போன்றவற்றை வலியுறுத்துபவை. தமிழ் மரபுகளின் மீது அக்கறை செலுத்தும் படைப்புகளை இவர் எழுதியுள்ளார். மலேசியாவில் தமிழுணர்வு திகழ பங்களிப்பாற்றியவர்.

கா.கலியப்பெருமாள்

கா.கலியப்பெருமாள்
கா.கலியப்பெருமாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகற்றளிகளைக் கற்றல் – ஆலயக்கலை அனுபவம்
அடுத்த கட்டுரைகனவுகளைப் பயில்தல்