கவிதைகள் இதழில்…

அன்புள்ள ஜெ,

அக்டோபர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் கடலூர் சீனுவேழம்: மூன்று கவிதைகள்என்ற தலைப்பில் எழுதிய ரசனைக் கட்டுரை, அரவிந்தர் கவிதை வாசிப்பு பற்றி எழுதிய கட்டுரைகள் உடன் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்தபெயரற்ற யாத்ரீகன்’ (ஜென் கவிதைகள்) தொகுப்பிலிருந்து இராயகிரி சங்கர், கலை கார்ல் மார்க்ஸ், மதார் எழுதிய கவிதை வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

(மதார்நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)

முந்தைய கட்டுரைக.நா.சுவின் படித்திருக்கிறீர்களா?
அடுத்த கட்டுரைதம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் – பூன் 2023