ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை  மலையாள மொழிக்கு ஆதாரமான பேரகராதியான சப்ததாராவலி (சொற்களின் விண்மீன்நிரை) யை உருவாக்கியவர். மலையாள மொழியின் பெரும்பகுதிச் சொற்கள் சம்ஸ்கிருதத்தை ஒட்டியவை. ஆகவே இந்நூல் மலையாள சம்ஸ்கிருத அகராதியும்கூட.

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை
ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசினிமா- கடிதம்
அடுத்த கட்டுரைகுருகு இதழில்…