புத்தக கண்காட்சி மதுரை புத்தகக் கண்காட்சி October 13, 2023 மதுரை புத்தகத் திருவிழா அக்டோபர் 12 முதல் தமுக்கம் மைதானத்தில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கு எண் 1. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் அங்கே கிடைக்கும். வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்