அமெரிக்காவில் ஓர் உரை

 

சென்ற அக்டோபர் 1 முதல் அமெரிக்காவில் இருக்கிறேன். முதன்மையாக பயணங்கள், தனிப்பட்ட சந்திப்புகள். அமெரிக்காவிலுள்ள பொது நிகழ்வுகளில் ஒன்று இது. அக்டோபர் 14. இந்த உரை நாம் எப்படி அறிகிறோம் என்பதை நாமே அறிவதற்கான முறைகளைப் பற்றியது.

முந்தைய கட்டுரைஎன் உணவு
அடுத்த கட்டுரைமுதற்கனல்  – பெருநாவலின் முதற்பொறி- கலைச்செல்வி