அமெரிக்கா,கனடா- பயணமும் நிகழ்வுகளும்
இன்று, அக்டோபர் 1 அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கத்தார் ஏர்வேய்ஸ் விமானம் வழியாக அமெரிக்கா கிளம்புகிறோம். ஒருமாத காலம் அமெரிக்கா. சியாட்டில், போர்ட்லந்து, வான்கூவர், டொரெண்டோ அதன்பின் நியூஜெர்ஸி என பயணத்திட்டம்.