தாமரைச்செல்வி

“தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும்போது அதைப்போன்று ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத்தோன்றும். ஆனால், நாம் அப்படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசயமில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகின்ற விசயம். மிக எளிய மொழியில் – மிகச் சாதாரணமான முறையில் – அவர் தனது கதைகளைச் சொல்லி விடுவார். யதார்த்தவாத எழுத்துமுறையிலேயே நின்றியங்கியவர் தாமரைச்செல்வி. அந்த எழுத்து முறையில் நின்றுதான் அவர் இப்போதும் எழுதுகின்றார்” – என்கிறார் கவிஞர் கருணாகரன்.

தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி
தாமரைச்செல்வி – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைமுடியாட்டம், கடிதம்
அடுத்த கட்டுரைபங்களிப்பாற்றுதலின் வழி