கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ,

செப்டம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் கவிஞர் விக்ரமாதித்யன் யவனிகா ஸ்ரீராம் கவிதை பற்றி எழுதிய கட்டுரை, கடலூர் சீனு ‘சங்க இலக்கிய வாசிப்பு’ பற்றி எழுதிய கட்டுரை, கமலதேவி, பாலாஜி ராஜூ, மதார் எழுதிய கவிதை வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

http://www.kavithaigal.in/

நன்றி,
ஆசிரியர் குழு.
(மதார், நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)

முந்தைய கட்டுரைசின்னஞ்சிறு இனிமைகள்
அடுத்த கட்டுரைசனாதனம்- கடிதம்