ந. சிவசுப்பிரமணியம்

ந. சிவசுப்பிரமணியம்(ஜூலை 25, 1939-1991) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், மரபுவழிப்பாடல்கள், வில்லிசை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவர். பல இசை நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், ஆட்ட நாட்டுக்கூத்துக்கள் நடித்ததுடன், நெறியாள்கை செய்து அரங்கேற்றினார்.

ந. சிவசுப்பிரமணியம்

ந. சிவசுப்பிரமணியம்
ந. சிவசுப்பிரமணியம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைக.சீ.சிவக்குமார், நினைவு, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇச்சாமதி (புதிய சிறுகதை)