என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை

என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை மீது அரசு 1981-ஆம் ஆண்டு வருமானவரி ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை அரசாங்கத்திடம் தோல்வி அடைந்தார். அதன் விளைவாக முதன் முதலாக அவர் வாங்கிய சுங்கைப்பட்டாணி யுபி தோட்டத்தை அரசாங்கம் கைப்பற்றியது. அந்த வழக்கையே காரணமாகக் காட்டி அப்போதைய ம.இ.கா தலைவர் மாணிக்கவாசகம், என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளையை பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.

என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை

என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை
என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகதைகளின் நேர்மை – கடிதம்
அடுத்த கட்டுரையுவன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்