சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்

எம்.கே.தியாகராஜ பாகவதர் மேல் கொலைக்குற்றச்சாட்டு விழ காரணமாக இருந்தவன் லட்சுமிகாந்தன். அவனுடைய கொலை பற்றி ஒரு சிந்து பாடப்பட்டுள்ளது. ஒருவகை நாட்டுப்புற வகைப் பாடல் இது. இதன் யாப்புமுறை ‘வாயிலே வந்தபடி வகையுடனே நான் படிப்பேன்’ வகை பாட்டுதான்.லட்சுமிகாந்தனின் பிறப்பைச் சொல்லும் ஆசிரியர் ‘திருச்சினாபள்ளியதில் தீவிரமாய் தான்பிறந்து’ என்கிறார். அதென்ன தீவிரமாகப் பிறப்பது?

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்
சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரையுவன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூமியின் விழிகள்