குமரிமாவட்டம் சார்ந்த குறிப்புகளில் பெருமிதத்துடன் குறிப்பிடப்படும் செய்தி தமிழகத்தில் ஔவையாருக்கு அமைந்த முதற்கோயில் இங்குள்ளது என்பது. அந்த கோயில் ஔவையாருக்கானது அல்ல, அது ஒரு பெருமாள் கோயில். ஆனால் அருகே தாழக்குடியில் ஒரு ஔவையாரம்மன் கோயில் உள்ளது.
தமிழ் விக்கி ஔவையாரம்மன் கோயில்