யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
அன்புள்ள ஜெ,
வணக்கம். இவ்வருட விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு மகிழ்வளிக்கிறது.இந்த நேரத்தில் எழுத்தாளர் சி. சரவணகார்த்திகேயன் எடுத்த அவரின் விரிவான நேர்காணல் நினைவுக்கு வருகிறது. அதை கைபேசியில் வாசித்தததும், கூடவே அந்நேர்காணல்வழி சில பாடகர்களையும், இசைவகைமைகளையும் அறிந்துகொண்டதும்.
ஒரு வாசக-ஆசிரிய உரையாடலைக் கேட்பாருக்கும் எடுக்க ஏதேனும் இருக்கும் என நினைப்பதால் இப்போது பகிரவேண்டும் எனத் தோன்றுகிறது.
தமிழ் மின்னிதழ்கள் – https://tamizmagazine.blogspot.com/
நன்றி,
விஜயகுமார்.