நூறுநூறாண்டுகளாக…

Sau Saal Pehle . Gaane : Lata Mangeshkar, Mohd Rafi 

நூறுநூறாண்டுகளாக உன்னை விரும்பினேன். இன்றும் நாளையும் என்றும் உன்னை விரும்புவேன். தேய்வழக்குகளை இன்னொரு மொழியில் கேட்கும்போது மொழிச்சலிப்பு வருவதில்லை, ஆகவே இந்திப்பாடல்களையே கேட்கிறேன் என்று கல்பற்றா நாராயணன் சொன்னது எவ்வளவு உண்மை

https://www.allthelyrics.com/lyrics/lata_mangeshkar/sau_saal_pehle-lyrics-1218381.html

முந்தைய கட்டுரைதிரை ரசனைப் பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்