2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16, 17 ஆம் தேதிகளில் விழா நிகழ்கிறது. விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் கனலி இணைய இதழின் ஆசிரியர் க.விக்னேஷ்வரன் வாசகர்களுடன் உரையாடுகிறார்
தமிழ் விக்கி விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்