விஷ்ணுபுரம் விருது 2023 ஆண்டுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழும். விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் 16 ஆம் தேதி, எழுத்தாளரும் இதழாளருமான பா.ராகவன் வாசகர்களைச் சந்திக்கிறார்.