டிசம்பர் 16 -17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கில் விருந்தினராக சந்திரா தங்கராஜ் கலந்துகொள்கிறார். பதினாறாம் தேதி நிகழும் வாசகர் சந்திப்பு அமர்வில் உரையாடுகிறார்.
சந்திரா தமிழில் எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். திரை இயக்குநரும்கூட