மேலாங்கோடு சிவாலயம்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமம் மேலங்கோடு. நாஞ்சில் நாட்டில் மேலாங்கோடு என்னும் பெயர் இசக்கியம்மனுடன் தொடர்புடையது. மேலாங்கோடு யட்சிகளின் ஊர் என்ற பொருளில் கதைகள் உள்ளன.மேலாங்கோடு கோவிலுகாக மட்டுமே பெயர் பெற்ற ஊர். இங்கு மக்கள் குடியிருக்கவில்லை. சிவன் கோவிலுடன் சகோதரிகள் என அறியப்படும் இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் இங்கு உள்ளன.

மேலாங்கோடு சிவாலயம்

மேலாங்கோடு சிவாலயம்
மேலாங்கோடு சிவாலயம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆலயக்கலை பயிற்சியும் ஹம்பியும், கடிதம்
அடுத்த கட்டுரையுவன், கடிதங்கள்