விஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.

2023  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விஷ்ணுபுரம் நண்பர்கள் ஜா.ராஜகோபாலன், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், கவிதா, சண்முகம், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் யுவன் சந்திரசேகரை அவர் இல்லத்தில் சந்தித்து விருதுச்செய்தியை அறிவித்தனர். யுவன் குடும்பத்தை விருதுவிழாவுக்கு அழைத்தனர். 

விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 16, 17 தேதிகளில் கோவையில் நிகழும். சிறப்பு விருந்தினர் மற்றும் கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் பற்றிய செய்திகள் பின்னர் அறிவிக்கப்படும். விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரையும் விழாவுக்காக முன்னரே அழைக்கிறோம்

விஷ்ணுபுரம் விருதுவிழாக்குழு

விஷ்ணுபுரம் விருது தமிழ் விக்கி

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபொறுப்பாக்குதல்
அடுத்த கட்டுரைஓவியக்கலை வகுப்பு – கடிதங்கள்