கிருஷ்ணன் நம்பி

“தன்னைப் பாராட்டிக்கொள்வதைவிடவும் தன் மீதான விமர்சனத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்கு தனி உற்சாகம் இருந்தது. இடைவெளி விடாமல் எழுதக்கூடிய பழக்கம் அவரிடம் இல்லை. நினைத்து நினைத்துத் தள்ளிப்போட்டு ஒருநாள் எழுதக்கூடியவர். ஆகவே, மிகக் குறைவாகத்தான் அவரால் எழுத முடிந்தது. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆசைதான் சதா அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது” என்று சுந்தர ராமசாமி சொல்கிறார்

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி
கிருஷ்ணன் நம்பி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவாழ்க்கையை வாழ்வது -கடிதம்
அடுத்த கட்டுரையுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்