ஜே.ஆர்.ரங்கராஜூ

க.நா. சுப்ரமண்யம், தனது ‘படித்திருக்கிறீர்களா?’ இலக்கிய விமர்சன நூலில், “ரங்கராஜுவின் சேவை இலக்கிய சேவையா அல்லவா என்பது இங்கு பிரச்னையல்ல. அவர் எழுதிய நாவல்களை அந்த நாட்களில் ஏராளமான பேர்வழிகள் படித்தார்கள். அதனால் எழுதுகிறவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் இலக்கிய ரஸனை ஒருவிதமாக மாறிச் செயல்பட்டது என்பதுதான் முக்கியம். இன்றைய தமிழ் இலக்கியச் சரித்திரத்திலே ரங்கராஜுவுக்கு ஒரு இடம் நிச்சயமாக உண்டு.” என்று மதிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ரங்கராஜூ

ஜே.ஆர்.ரங்கராஜூ
ஜே.ஆர்.ரங்கராஜூ – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுருகு இதழ்-7
அடுத்த கட்டுரைகற்காலக் கனவுகள்- 4