தகடூர் கோபி

கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கினார்.

தகடூர் கோபி

தகடூர் கோபி
தகடூர் கோபி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெவ்வியல் இசையும், சூஃபி இசையும்….
அடுத்த கட்டுரைஅறம் ஆங்கில மொழியாக்கம்- சர்வதேச மொழியாக்க விருது நீள்பட்டியலில்