கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்குக்கும் மொழியாக்கம் செய்துவரும் சிலரில் ஒருவர் கௌரி கிருபானந்தன். இருமொழிகளுக்கு இடையிலான இலக்கிய உரையாடலுக்கு வழிவகுப்பவர். எண்டமூரி வீரேந்திரநாதின் கதைகளை மொழியாக்கம் செய்வது வழியாகப் புகழ்பெற்றவர்

கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன்
கௌரி கிருபானந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎன்றும் நிலைத்திருப்பது
அடுத்த கட்டுரைஒரு சிறு வட்டம்