தம்பிமார் கதை தென்தமிழகத்தில் நாட்டார் வழக்கில் உள்ள ஒரு கதைப்பாடல். திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கு எதிராகக் கலகம் செய்து கொல்லப்பட்ட இருவரின் வரலாற்றைச் சொல்வது. இது வரலாற்றுக்கு எதிரான மாற்றுவரலாறு என்னும் வகையில் முக்கியமான ஒரு படைப்பு
தமிழ் விக்கி தம்பிமார் கதை