பம்மல் விஜயரங்க முதலியார் தமிழ்ப்புலவர்களை ஆதரித்த வள்ளல் என்னும் நிலையிலும், சைவ மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர் என்னும் நிலையிலும், தமிழ்வழிக் கல்விக்கான நூல்களை பதிப்பித்த கல்வியாளர் என்னும் நிலையிலும் வரலாற்று இடம் உடையவர்.இவருடைய மகனும் புகழ்பெற்ற ஆளுமை
பம்மல் விஜயரங்க முதலியார்
