தமிழ் விக்கி- பெரியசாமித்தூரன் விருதுவிழா 6 ஆகஸ்ட் 2023 காலை தொடங்கி இரவு வரை நிகழ்ந்து நிறைவடைந்தது. காலையில் சு.தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன், மு.இளங்கோவன் ஆகியோர் வாசகர்களுடன் உரையாடினர். முன்மாலையில் தூரன் எழுதிய இசைப்பாடல்களாலான நாதஸ்வர இசைநிகழ்வு நடைபெற்றது. மாலை ஆறுமணிக்கு விருதுவிழா நடைபெற்றது.