அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
அஜிதனின் அல்- கிஸா நாவல் பற்றிய கலந்துரையாடல் காணொளி. அல் கிஸா இஸ்லாமிய வரலாற்றின் ஓர் உணர்ச்சிகரமான அத்தியாயத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்கிறது. உஸ்தாத் படேகுலாம் அலிகானின் இசைநிகழ்வொன்றின் பின்னணியில் கதை நிகழ்கிறது