கொங்கு சதாசிவம்

கொங்கு சதாசிவம் கொங்குநாட்டின் தொல்லியல் சார்ந்து ஆய்வுகள் செய்பவர். பல புதிய குகை ஓவியங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். 5 ஆகஸ்ட் 2023 ல் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி தூரன் விருது விழாவில் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

கொங்கு சதாசிவம்

கொங்கு சதாசிவம்
கொங்கு சதாசிவம் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைதூரனின் இசையும் ஈரோடு நிகழ்வும்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்கள், இணையக்காதலர்கள்