வே.ரா. தெய்வசிகாமணி கவுண்டர் தமிழ் தொல்நூல்களின் பதிப்பாளர். அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இசைநூலான அறிவனாரின் ‘பஞ்சமரபு’ ஏட்டுச் சுவடியை கண்டுபிடித்துக் இசையறிஞர் குடந்தை.ப. சுந்தரேசனார் துணையுடன் வெளியிட்டார்.
தமிழ் விக்கி வே. ரா.தெய்வசிகாமணி கவுண்டர்