முதல் விண்மீன் – பிரபு மயிலாடுதுறை

 

2023ம் ஆண்டு 1111 மணி நேர வாசிப்பு சவாலுக்காக மீண்டும் ஒருமுறை வெண்முரசு வாசிப்பது என்று முடிவு செய்தேன். 2014ல் வெண்முரசை தினந்தோறும் வாசிப்பது என முடிவு செய்ததை விடவும் சிறப்பான முடிவு 2023ல் மீண்டும் வாசிக்க முடிவெடுத்தது. முதலில் ‘’நீலம்’’ வாசித்தேன். பின்னர் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து விட்டு மீண்டும் நீலம். அதன் பின் பிரயாகை என அடுத்தடுத்த நூல்கள்.

முதல் விண்மீன்  பிரபு மயிலாடுதுறை


வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைகத்தர்- இலட்சியவாதியும் நடிகனும்
அடுத்த கட்டுரைமூன்று இனிமைகள்