விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வெளியீட்டு விழா

விஷால்ராஜாவின் திருவருட்செல்வி சிறுகதைத் தொகுதி 28 ஜூலை 2023 அன்று கோவை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. சுஷீல்குமார் வெளியிட்டு உரையாற்றினார். பாலாஜி பிருத்விராஜ் பெற்றுக்கொண்டார். விஷால் ராஜா சென்ற இரண்டு ஆண்டுகளில் எழுதிய சிறுகதைகள் அடங்கியது இந்நூல்

முந்தைய கட்டுரைஅண்ணல்தங்கோ
அடுத்த கட்டுரைஅல் கிஸா வெளியீட்டு விழா உரை