பெருந்தேன் நட்பு- வெளியீட்டு விழா உரை

28 ஜூலை 2023 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் அருண்மொழி நங்கை எழுதிய பெருந்தேன் நட்பு என்னும் நூல் வெளியிடப்பட்டது. நாஞ்சில்நாடன் வெளியிட கிருபா கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நாஞ்சில்நாடன் வெளியீட்டுரை ஆற்ற அருண்மொழி நங்கை ஏற்புரை ஆற்றினார்

பெருந்தேன் நட்பு அருண்மொழி நங்கைக்கும் ஜெயமோகனுக்குமான காதல் பற்றிய தன் வரலாற்றுக்குறிப்பு நூல். தீவிரமான மொழியில் புனைவுக்கு இணையான நிகழ்வுகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், கடிதங்கள் கொண்டது

பெருந்தேன் நட்பு வாங்க 

முந்தைய கட்டுரைகூறைநாடு நடேச பிள்ளை
அடுத்த கட்டுரைகிருத்திகா நூல்கள் மறுபதிப்பு