அல் கிஸா வெளியீட்டு விழா உரை

28 ஜூலை 2023 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் அஜிதனின் அல் கிஸா நாவல் வெளியீட்டுவிழா நிகழ்ந்தது. நூலை வெளியிட்டு ஜி.எஸ்.எஸ்.வி நவீன் பேசினார். திருக்குறள் அரசி நூலை பெற்றுக்கொண்டார். அஜிதன் ஏற்புரை ஆற்றினார்.

இஸ்லாமிய வரலாற்றின் பின்னணியில், உஸ்தாத் படே குலாம் அலி கான் பாடும் ஓர் இசைநிகழ்வை ஒட்டி நிகழும் பல்வேறு நிகழ்வுகள் வழியாகச் செல்லும் நாவல் இது

அல் கிஸா – அஜிதன் (நாவல்)

அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

முந்தைய கட்டுரைவிஷால்ராஜாவின் திருவருட்செல்வி வெளியீட்டு விழா
அடுத்த கட்டுரைமறைஞானத்தின் கதைகள்- கடிதங்கள்