நூறு நாற்காலிகள், அமெரிக்கா

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த வர்ஷா அமெரிக்க ஆங்கிலத்தில் நூறுநாற்காலிகள் கதையைச் சொல்கிறாள். ஆங்கில மொழியாக்கமான Stories of The True வழியாக வாசித்திருக்கிறாள். அவளுக்கு இங்குள்ள வாழ்க்கையின் ஒரு சித்திரம் சென்று சேர்ந்திருக்கும். எவ்வகையில் அவள் புரிந்துகொண்டிருப்பாள்? எது சென்றடையவில்லை என்றாலும் அடிப்படையான ஒரு நீதியுணர்வு சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்

நூறுநாற்காலிகளின் கதைநாயகனின் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு அவர் தந்தையின் வாழ்க்கை எளிய முறையில்கூட அறிமுகமில்லை என்பதையும் நினைத்துக்கொள்கிறேன்

முந்தைய கட்டுரைசங்கம், காதல்,காமம்
அடுத்த கட்டுரைகாட்டேரியின் கால்தடம் – கடலூர் சீனு