சிதம்பர பாரதி

பூமேல் வளரும் அன்னையே என்னும் பாடல் புகழ்பெற்றது. மரபிசைமேடைகளில் அடிக்கடிப் பாடப்படுவது. அதை இயற்றியவர் சிதம்பர பாரதி. மழவை சிதம்பர பாரதி என அழைக்கப்படுகிறார். தமிழிசை மரபின் ஆளுமைகளில் ஒருவர்

சிதம்பர பாரதி

சிதம்பர பாரதி
சிதம்பர பாரதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்
அடுத்த கட்டுரைகத்தர்- இலட்சியவாதியும் நடிகனும்