ச.பவானந்தம் பிள்ளை

தமிழ் பதிப்பியக்கத்தின் தொடக்க கால அறிஞர்களில் ஒருவர் ச.பவானந்தம் பிள்ளை. சுவடிகளில் இருந்து நூல்களை பிழைநீக்கி பதிப்பிக்கும் பணியில் அறிஞர்களை இணைத்துக்கொண்டு ஓர் அமைப்பாகவே செயல்பட்டார். மாணவர்களுக்கான சட்டநூல்களை எழுதிய முன்னோடியாகவும் மதிக்கப்படுகிறார்.சென்னை வேப்பேரி டவ்டன் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பவானந்தர் நூலகத்தில் நாற்பதாண்டுகளாக ச. பவானந்தம் பிள்ளை சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன.

ச.பவானந்தம் பிள்ளை

ச.பவானந்தம் பிள்ளை
ச.பவானந்தம் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி, ஞானி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழைய வரலாறும் புதிய வினாக்களும்