மு. சாயபு மரைக்காயர்

’பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்-பேராசிரியர் சா.நசீமா பானு அறக்கட்டளை’யை நிறுவி அதன் மூலம் இலக்கியப் பணியாற்றி வருகிறார். இஸ்லாமிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்து எழுதப்பெறும் கட்டுரைகளுக்குச் ‘செல்வன் முகம்மது அப்துல்காதர் நினைவுப்பரிசு’ வழங்கி வருகிறார். ஆய்வு மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் தனது வீட்டின் மாடியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றைப் பராமரித்து வருகிறார்.

மு. சாயபு மரைக்காயர்

மு. சாயபு மரைக்காயர்
மு. சாயபு மரைக்காயர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசுராவும் ஞானியும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் இணையதளம்