கீரனூர் ஜாகீர்ராஜா சிறப்பிதழ்

தமிழில் அதிகம் பேசப்படாத முதன்மையான படைப்பாளிகளில் கீரனுார் ஜாகிர்ராஜாவும் ஒருவர். இந்த சிறப்பிதழ் அவரின் படைப்புகள் குறித்த சிறிய அறிமுக விழைவு. இது ஆரம்பமாக அமைந்தால் மகிழ்ச்சி. மேலும் விரிவான விமர்சனங்களையும் வாசக பங்கேற்பையும் அவர் பெற வேண்டும். ஒரு பெருங்கலைஞனை கௌரவிக்கும் நோக்கம் ஒன்றே இந்த சிறப்பிதழின் விருப்பம்.

மயிர் இணைய இதழ் ஆசிரியர் குறிப்பு


கீரனூர் ஜாகீர்ராஜா  தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஞானி- கடிதம்
அடுத்த கட்டுரைசி. மாசிலாமணி