ஒரு முற்போக்கு- காந்திய இலக்கியஞானியை தலித் இளைஞர்கள் சிலர் சந்திக்கச் செல்கின்றனர். அவர் அவர்களை “நிலவு பால்போல காய்கிறது. வாருங்கள் நிலவில் அமர்ந்து பேசுவோம்’ என்று வெளியே கூட்டிச்செல்கிறார். வீட்டுக்குள் நுழையவிடாமல் செய்யும் சூழ்ச்சி. 1951ல் இளைஞராக இருந்த ரகுநாதன் எழுதிய இந்தக் கதை இலங்கை முற்போக்குச் சூழலில் புகழ்பெற்றது. அந்த காந்தியவாதி யார் என நிறைய சர்ச்சைகள் நடைபெற்றுள்ளன.
என்.கே.ரகுநாதன்