எந்த வழியில் நீ?

தமிழில் காவியத்தலைவி என்ற பேரில் வெளிவந்த படத்தின் அசல் உத்தர் ஃபால்குனி என்னும் வங்கப்படம். பங்குனி மாத பிற்பகுதி என்று பொருள். அல்லது ஃபால்குனி நட்சத்திரத்தின் பிற்பகுதிக்காலம்.

வங்கப்படத்தில் சந்த்யா முகர்ஜி பாடிய இந்தப்பாடல் என் நினைவில் நீடிக்கும் ஒரு நல்ல நினைவு. காவியத்தலைவி மிகைநாடகத்தன்மை கொண்டது, அதன் கதைக்களமும் தமிழகத்துக்குப் பொருந்தவில்லை. உத்தர் ஃபால்குனி சுசித்ரா சென் அளித்த மிதமான நடிப்பும் கல்கத்தாவின் மெய்யான பின்புலமும் கொண்ட நல்ல படைப்பு

Kaun Tarah Se Tum

முந்தைய கட்டுரைவெண்முரசுக் குறிப்புகள் -கடிதம்
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, கடிதம்