சுந்தர ராமசாமியின் இளமைக்கால நண்பர் பா. விசாலம். மார்க்ஸிய இயக்கங்களில் பணியாற்றியவர். தன் அறுபதாவது வயதில் மெல்லக்கனவாய் பழங்கதையாய் என்னும் முதல் நாவலை எழுதினார். அது குமரிமாவட்ட அரசியலியக்கங்கள் பற்றிய ஓர் நீண்ட அனுபவப்பதிவு
தமிழ் விக்கி பா.விசாலம்